கர்ப்பம் அடைந்திருப்பதற்கான அடையாளத்தை எப்படி கண்டுகொள்வது தெரியுமா?

கர்ப்பம் அடைந்திருப்பதற்கான அடையாளத்தை எப்படி கண்டுகொள்வது தெரியுமா?

மாதவிடாய் தவறிப்போவதுதான் முதலும் முக்கியமான அறிகுறி.மார்பகங்கள் மிருதுவாகவும் சற்று மிருதுவாகவும் மாற்றம் அடையும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உணர்வும் உடல் சோர்வும் காணப்படும்.குமட்டல், அருவெறுப்பு, வாந்தி போன்றவை ஏற்படலாம். புளிப்பு சுவை பிடித்தமானதாக இருக்கும்.

அடிவயிற்றில் மிதமான வலி இருக்கலாம். ஒரு சிலருக்கு கர்ப்பம் தரித்து இருந்தாலும் சிறிய அளவில் உதிரப்போக்கு இருக்கலாம்இதுபோன்ற அறிகுறிகள் இல்லாமலும் கர்ப்பம் தரிப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் சிறுநீர் பரிசோதனை மற்றும் மருத்துவர் மூலம் கர்ப்பத்தை உறுதிசெய்வது நல்லது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?