எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பிகில் படத்தில் பாடலை குழந்தை ஒன்று பாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.ஏ.ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

இந்த பாடலுக்கு நடனமாடியும், டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் குழந்தை ஒன்று பாடியுள்ள காட்சி சமூகவாசிகளை ரசிக்க வைத்துள்ளது.

பொதுவாக குழந்தைகள் எது செய்தாலும் அதில் ஒரு தனி அழகு இருக்கும். இந்த காட்சியை கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்கி விட முடியாது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

— அருண் (@arun_mozhii) October 19, 2019

Related posts

எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

காட்டுப் ப ன்றிக்கு வி ரித்த வ லையில் சி க்கிய சி றுத்தை!.. அதிகாரிகளை அ லறவிட்ட அ தி ர்ச்சி காட்சி

இ றந்த காதலியாக நினைத்து 12 அடி ராஜநாகத்துடன் வசித்து வரும் காதலன் !! இந்த சம்பவம் எங்கு நடக்கிறது என்று தெரியுமா ??