பிக்பாஸ் கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு வெளியேறும் பிரபலம் இவர் தான்.. செம டுவிஸ்ட் ரசிகர்கள் ஷாக்..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

பிக்பாஸ் கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு வெளியேறும் பிரபலம் இவர் தான்.. செம டுவிஸ்ட் ரசிகர்கள் ஷாக்..!!

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 4வது சீசன் முடிவுக்கு வந்துவிட்டது. நேற்றோடு 100 நாட்கள் முடிந்து விட்டது, வரும் ஜனவரி 17ம் தேதி இறுதி நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அந்நாளில் பிக்பாஸ் 4வது சீசனின் வெற்றியாளர் யார் என்பது மக்களுக்கு தெரிந்துவிடும்.

இந்த நிலையில் தான் நிகழ்ச்சி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது பிக்பாஸில் இறுதி நாட்களுக்கு முன் குறிப்பிட்ட தொகை கொடுத்து இதை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற ஆசைப்படுவது யார் என பிக்பாஸ் கேட்பார்.

அதே போல் அப்பணத்தை பெற்றுக் கொண்டு கடந்த சீசனில் கவின் வெளியேறியதை பார்த்தோம். அதேபோல் இம்முறை பிக்பாஸ் ஒரு தொகை கொடுத்து போட்டியாளர்களை கேட்க, அதை எடுத்துக் கொண்டு வெளியேற ரம்யா முடிவு செய்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

இந்த டுவிஸ்ட்டை ரசிகர்களும் எதிர்ப் பார்க்கவில்லை  ஆனால் இந்த தகவல் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!