அட! 96 பட குட்டி ஜானுவா இது? சேலையில் தேவதை போல் ஜொலிக்கிறார்.. இணையத்தில் முதல் முறையாக வைரலாகும் புகைப்படம்..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

அட! 96 பட குட்டி ஜானுவா இது? சேலையில் தேவதை போல் ஜொலிக்கிறார்.. இணையத்தில் முதல் முறையாக வைரலாகும் புகைப்படம்..!!

இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது 96 திரைப்படம். பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் இந்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதியும், நாயகியாக த்ரிஷாவும் நடித்திருந்தனர். அதேநேரம் இவர்களின் சிறுவயது கதாப்பத்திரத்தில் விஜய் சேதுபதியாக ஆதித்யாவும், சிறு வயது த்ரிஷாவாக கௌரி கிஷானும் நடித்திருந்தனர். இவர்கள் இருவரின் நடிப்பும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதேபோல் இந்த படம் மூலம் கௌரி கிஷானுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். ஆனால் அதன் பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்காத இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சேலை அணிந்து தேவதை போல் ஜொலிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!