காஜல் அகர்வால் கணவருக்கு இரண்டு மனைவிகளா? வெளியான அதிர்ச்சி தகவல்.. புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

காஜல் அகர்வால் கணவருக்கு இரண்டு மனைவிகளா? வெளியான அதிர்ச்சி தகவல்.. புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமா நடிகைகளில் மிகவும் முக்கியமான ஒரு நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால்.முன்னணி நாயகர்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்து விட்ட இவர் சமீபத்தில் தனது நீண்ட கால நண்பரான கவுதம் என்பவரை திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார்.

பின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களுக்கு அக்டோபர் 30ம் திருமணம் முடிந்தது. அடுத்து இருவரும் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்ல அந்த புகைப்படங்கள் வைரலானது.

இந்த நிலையில் கௌதம் சிங்கப்பூரில் இருக்கும் காஜலின் மெழுகு சிலையுடன் தனது மனைவியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.அதைப் பார்த்த ரசிகர்கள் இரண்டு மனைவிகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!