மனஅழுத்தமா? தினமும் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதுமே! மனசோர்வு பறந்திடும்!

மனஅழுத்தமா? தினமும் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதுமே! மனசோர்வு பறந்திடும்!

கல்லீரம், சிறுநீர்ப்பை சரியாக செயல்படும். வயிற்றுப் பிரச்சனைகளான அஜீரணம், பசியின்மை ஆகியவை நீங்கும்.மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். எனவே அதிக வேலைப்பளு உள்ளவர்கள், தினசரி வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டை சாப்பிடலாம். ரத்தம் அழுத்தம் சரியான நிலையில் இருக்க வைத்து, இதய நோய் வராமல் தடுக்கும்.

உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேறி விடும். அதேபோல் புழுக்களும் வெளியேறி விடும். காச நோய், நிமோனியா, நெஞ்சு சளி, ஆஸ்துமாவிற்கு உரிய நிவாரணம் அளிக்கும்.

ஒரு நாளை 1 – 2 பூண்டு பல் சாப்பிடுவதே சரியானது. ஏனெனில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். இதனால் அளவாக சாப்பிட்டு, நிறைவான பயனை அடையுங்கள்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?