அடிக்கடி தலைவலியா? அதிக வேலையால் உடல் அலுப்பா? இதோ சிறந்த பாட்டி வைத்தியம்!

அடிக்கடி தலைவலியா? அதிக வேலையால் உடல் அலுப்பா? இதோ சிறந்த பாட்டி வைத்தியம்!

நாம் அதை பொருட்படுத்தாமல் சென்று கொண்டிருக்கிறோம். தலை வலியிலிருந்து விடுபட இந்த சில பாட்டி வைத்தியங்களை செய்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

துளசியை நீரில் கொதிக்கவைத்து குடித்து வந்தால் தலை வலி நீங்கும்.
இஞ்சியை அரைத்து அதனை நீரில் கொதிக்க விடவும். அதில் 1 தேக்கரண்டி தேனை கலந்த்து பருகவும். இதனை தொடர்ந்து செய்தால் தலை வலி பறந்து போய்விடும்.

பட்டை பொடியைதேனில் குழைத்து சாப்பிட்டால் தலை வலி நீங்கும்
. கிராம்பை அவ்வப்போது கடித்து வந்தால் தலை வலிக்கு சுகமாக இருக்கும். புதினா எண்ணெயை துணியில் தடவி நெற்றியில் வைக்கவும். இவ்வெண்ணெய் கொண்டு ஆவியும் பிடிக்கலாம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்