பாடாய் படுத்தும் இருமல் சளியை விரட்டும் சிறந்த பழைய வைத்தியங்கள்! முயற்சி பண்ணுங்க!

பாடாய் படுத்தும் இருமல் சளியை விரட்டும் சிறந்த பழைய வைத்தியங்கள்! முயற்சி பண்ணுங்க!

இந்த காலநிலை மாறுவதால் நம்முடைய சுற்றுசூழல் காரணத்தாலும் நம் உடல் நிலையில் ஆனது மாறுதல் ஏற்படுகிறது. மேலும் நாம் வெளியில் செல்லும் போது அதிகமான மாசுக்கள் நம் உடலுக்குள் செல்வதால் இது நம்முடைய நுரையீரல் மற்றும் சுவாச குழாயில் தங்கி நமக்கு வறட்டு இருமலாகவும் நம்மை ஆவடி அடைய செய்கிறது(home remedies for dry cough in tamil). மேலும் அத்தகைய வறட்டு இருமலை வீட்டில் இருந்த படியே சரி செய்யும் சில வழிமுறைகளை நாம் இப்போது பார்க்கலாம் வாங்க.

காரணங்கள் & அதன் அறிகுறிகள்:

இது முதலில் இந்த வறட்டு இருமல் எதனால் ஏற்படுகிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.மேலும் இந்தஹ வறட்டு இருமல் ஆனது ஏற்பட பல காரணங்கள் உள்ளது. மேலும் அதில் மிக முக்கியமானது நம்மை சுற்றி உள்ள மாசுக்கள், மற்றும் நம்முடைய சுவாச பாதையில் ஏதேனும் பல மாசுக்கள் இருப்பது காரணமாக இருக்கும்.

இதன் மேலும் சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கும் இது ஏற்படும். எனவே இந்த வறட்டு இருமல் ஆனது ஏற்பட்டால் நமக்கு தொண்டை புண்ணாக மாறும். இதன்மேலும் நம்முடைய உடல் பலவீனமாக மற்றும் அதிக களைப்பாக இருக்கும். எனவே இதனை வைத்து நாம் இந்த வறட்டு இருமலின் சில அறிகுறிகளை கண்டு பிடிக்கலாம்.

இயற்கை முறை:

இந்த வறட்டு இருமல் ஆனது ஏற்பட்டால் உடனே மருத்துவரையோ அல்லது கடைகளில் விற்கும் மருந்துகளையோ வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இதற்க்கு நம்முடைய இயற்கை முறை தான் மிக சிறந்தது. எனவே இதற்கு காரணம் நம்முடைய இயற்கை முறையில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று ஏதும் இல்லை.

எனவே இந்த இயற்கை முறை மருத்துவத்தை நாம் பயன்படுத்துவதால் நமக்கு எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. அத்தகைய இயற்கை முறை மருத்துவத்தை பற்றி பதிவை படித்து அந்த வழிமுறைகளை தெரிந்து கொள்ளுகள் ஆரோகியமாக வாழுங்கள்.

மஞ்சள்பால்:

இது நம்முடைய பண்டைய கால இயற்கை உணவு முறைகளில் இது ஒன்று. அன்றைய காலத்தில் இருந்து இந்த வறட்டு இரு மலுக்கு இது ஒரு மிக சிறந்த நிவாரணமாக இருக்கிறது. எனவே இதற்க்கு நம் பாலில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து வெது வெதுப்பாக இருக்கும் பொது நாம் குடிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் நம்முடைய தொண்டை புண் ஆனது குணமாகும். மேலும் இருமல் வருவதையும் இது தடுக்கும்.

துளசி:

மேலும் நம்முடைய வறட்டு இருமலுக்கு ஒரு மிக எளிதான ஒரு நிவாரணம் என்றால் அது தான் துளசி தான். இந்த துளசியில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் ஆன்டி-பாக்டீரியாக்கள் ஆனது உள்ளது.எனவே தினமும் இந்த துளசியை சிறிது சாப்பிட்டு வந்தால் போதும் நம்முடைய இருமல் ஆனது சரியாகும். இதன் மேலும் இதனை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தாலும் நமக்கு வரும் தொண்டை புண் மற்றும் இருமல் சரியாகும்.

தேன்:

எனவே தேனில் உள்ள வைட்டமின்கள் ஆனது நம்முடைய வறட்டு இருமலுக்கு ஒரு மிக சிறந்த நிவாரணமாக இருக்கும்.எனவே மேலும் இது நம்முடைய தொண்டைக்கு ஒரு நல்ல இதமான மருந்தாகவும் கூட இருக்கும். இதற்க்கு ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் அதில் 5 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். அதன்பின் இந்த கலவையை சூடேற்றி வெதுவெதுப்பாக இருக்கும் பொது இதை குடிக்க வேண்டும். எனவே இவ்வாறு செய்வதால் நமக்கு வறட்டு இருமல் ஆனது சரியாகும்.

மசாலா டீ:

இது சிறிதளவு தண்ணீரில் சோம்பு மற்றும் பட்டையை போட்டு இதை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும், அதன் பின் அதில் சுவைக்காக சிறிதளவு தேன் கலந்து அந்த நீரை குடித்து வந்தால் போதும் நம்முடைய தொண்டை புண் மற்றும் இருமல் ஆனது சரியாகும். இல்லையெனில் கொதிக்கும் நீரில் சிறிது இன்ஜி போட்டு அதனை வடிகட்டி குடித்தாலும் நம் இருமல் ஆனது சரியாகும்.

வெங்காயம்:

இந்த வெங்காயத்தில் அதிக அளவு சல்பர் ஆனது உள்ளது. இதற்க்கு நம்முடைய இருமலை ஆனது நீக்கும் சக்தி உள்ளது. எனவே சிறிது வெங்காய சாறை எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் போதும் நம்முடைய இருமலுக்கு தீர்வு கிடைக்கும். எனவே தினமும் 3 வேலை இந்த கலவையை குடிக்க வேண்டும்.

மருதாணி இலை:

மேலும் சிறிது மருதாணி இலையை எடுத்து நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரை தினமும் 2 வேளை குடித்து வந்தால் பொதும் நம்முடைய இருமலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

பாதாம்:

சிறிதளவு பாதாமை நன்றாக ஊற வைத்து அதன் தோலை நீக்கி அதை பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் அதனுடன் வெண்ணை மற்றும் தேனை கலந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த கலவையை ஒரு நாளுக்கு 2 வேலை என்றும் குடித்து வந்தால் போதும் நம்முடைய வறட்டு இருமல் ஆனது நீங்கும்.

மேலும் சில வழிமுறைகள்:

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடித்தால் நம் வறட்டு இருமல் நீங்கும். இரவு தூங்கும் முன் சிறிது ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு கொண்டு தூங்கினால் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.

மேலும் இஞ்சி பேஸ்டுடன் சிறிதளவு மிளகு தூள் கலந்து அதில் தேன் சேர்த்து குடித்து வந்தால் இந்த வறட்டு இருமல் நீங்கும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்