குள்ளக்கார் அரிசி எங்கு கிடைக்கும் என்று கேட்டு வாங்குங்கள்! உங்கள் உணவு முறைகளை நெறிப்படுத்துங்கள்!

குள்ளக்கார் அரிசி எங்கு கிடைக்கும் என்று கேட்டு வாங்குங்கள்! உங்கள் உணவு முறைகளை நெறிப்படுத்துங்கள்!

பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் போன்ற தொந்தரவுகளை மிகவும் எதிர்க்கும் தன்மைக்கொண்டது. உடல் எடை குறைக்க(Weight Reduce) நினைப்போர் இந்நெல்லின் அரிசிச்சோறு சாப்பிடுவதால், சாப்பிடும் அளவு குறைந்தும் அதே வேளை வயிறும் நிறைவதகாகக் கூறப்படுகிறது.

நரம்புக்கு வலு சேர்க்கும், உடலுக்கு வலிமை சேர்க்கும், மூளை (சுறுசுறுப்பாகும்,குழந்தைகளின், வளர்ச்சிக்கு உதவும், செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும்.

குள்ளக்கார் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidant), துத்தநாகம் (Zinc), இரும்புச் சத்துக்கள்(Iron) நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்பைக்(Cholesterol)கரைக்கிறது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!