சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஒரே பழம் கொய்யா !!!

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஒரே பழம் கொய்யா !!!

·        
வயிற்று உபாதைகளை நீக்கி பேதி, வாந்தி, மந்தம் போன்ற குறைகளை நீக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.

·        
கொய்யா இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு ஆவி பிடித்தால் இருமல், தொண்டைக்கட்டு போன்ற பிரச்னைகள் மட்டுப்படும்.

·        
வைட்டமின் சி நிரம்பியுள்ளதால் பல் மற்றும் எலும்புக்கு ஆரோக்கியம் தரும். அதனால் குழந்தைகள் நிறைய கொய்யா சாப்பிடுவது எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!