ஆண்களை விட பெண்களுக்கு அதிக சம்பளமா?? அறிவித்தது கூகுள் ...காரணம் என்ன?

ஆண்களை விட பெண்களுக்கு அதிக சம்பளமா?? அறிவித்தது கூகுள் …காரணம் என்ன?

இதற்கு காரணம்
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆண்களை விட பெண்களுக்கு ஊதியம் குறைவாகக் கொடுப்பதாகப்
புகார் எழுந்தது.

கூகுளில்
கிரேட் 4 மென்பொருள் பொறியாளர்களுக்கான பணியில் மட்டும் பெண்கள் அதிகம் ஊதியம் என தற்போது
மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது

இதற்கான காரணம்
பல ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களுக்கு பெண்களை விட அதிகமாக ஊதியம் வழங்கப்பட்டது தான். 

 

அதாவது பாலினத்தை
அடிப்படையாக கொண்டு சம்பளம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது . சம்பளம் என்பது அவரவர்
செய்யும் வேலையை பொறுத்து தான் அமைய வேண்டும் என்றும் இதற்காக கூகுள் நஷ்ட   ஈடு குடுக்க
வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து
கூகுள் நிறுவனம் தங்களுடைய 10,677 பெண் ஊழியர்களுக்கு 9.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
 நஷ்ட ஈடு வழங்கியது.

 

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?