தங்கத்தின் விலை உயர்வுக்கு சடன் பிரேக்..! விலை குறைஞ்சாச்சு, தொடர்ந்து குறையுமா?

தங்கத்தின் விலை உயர்வுக்கு சடன் பிரேக்..! விலை குறைஞ்சாச்சு, தொடர்ந்து குறையுமா?

ஜூலையில் 2019ல் 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 27,000 ரூபாயை நெருங்கியது. ஆகஸ்டில்
27 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக ரூபாய் 30,000-ஐ கடந்து விட்டது.

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,784 ஆகவும், ஒரு
சவரனுக்கு ரூ. 30,272 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,627
ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 29,016 ஆகவும் இருந்தது.

ஆனால் இன்று சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,576 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.28,608 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,733 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 29,684 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

14.8.2019  – 1
grm – Rs. 3733/-, 8 grm – 29,864/-  ( 24
கேரட்)

14.8.2019 – 1 grm – Rs. 3576/-, 8 grm – 28,608/- (22 கேரட்)

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 47.40 ஆகவும் கிலோ ரூ.47,400
ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்