ரூ. 33,000 ஐ தொட்ட தங்கம் விலை. இன்னும் எவ்வளவு உயரப்போகிறதோ

ரூ. 33,000 ஐ தொட்ட தங்கம் விலை. இன்னும் எவ்வளவு உயரப்போகிறதோ

பிப்ரவரி 10 ஆம் தேதி தங்கம் விலை சற்று குறைந்திருந்தது. அடுத்த இரண்டு தினங்களும் தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது. பிப்ரவரி 12ஆம் தேதி சவரனுக்கு ரூ. 32440 ஆக இருந்த தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 224 அதிகரித்து 13 ஆம் தேதி ரூ. 32,664 க்கு விற்பனை செய்யப்பட்டது.

மீண்டும் நேற்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 296/- அதிகரித்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 280/- அதிகரித்துள்ளது.

நேற்றும், இன்றும் தூய தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 4,120 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 32,960 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,924 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 31,392 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

16.2.2020 – 1 grm – Rs. 4,120/-, 8 grm – 32,960/- ( 24 கேரட்)

16.2.2020 – 1 grm – Rs. 3,924/-, 8 grm – 31,392/- (22 கேரட்)

வெள்ளி விலையானது கிராமுக்கு ரூ.50.01 ஆகவும் கிலோவுக்கு ரூ.50,010 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்