கொடி பட நடிகையா இது? என்ன இப்படி ஆகிட்டாங்க.. ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியான புகைப்படம் இதோ..!!

கொடி பட நடிகையா இது? என்ன இப்படி ஆகிட்டாங்க.. ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியான புகைப்படம் இதோ..!!

மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட ப்ரேமம் படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமின்றி இவர் தமிழில் முன்னணி நடிகர் தனுஷ் அவர்களுடன் இணைந்து கொடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றார்.

மேலும் இவர் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பதற்காக தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருப்பார்.

மேலும் இந்நிலையில் நடிகை அனுபமா தனது ரசிகர்களை அதிர்ச்சி அளிக்கும் வகையில் மிகவும் மெலிந்து போய் உள்ளார். தற்போது அவரின் அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!