நான் பர்பாமென்ஸ் பண்ணும்போது சுட சுட டீய என் மேல ஊத்தியிருக்காங்க…!கண்ணீர் விடும் பாலா…!அதை கேட்டு கதறி அழும் தீனா…!

நான் பர்பாமென்ஸ் பண்ணும்போது சுட சுட டீய என் மேல ஊத்தியிருக்காங்க…!கண்ணீர் விடும் பாலா…!அதை கேட்டு கதறி அழும் தீனா…!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பாலா.

கலக்கப்போவது யாரு புகழ் நிஷாவும், ரக்‌ஷனும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்கள்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறிய விடயங்கள் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

அவர் கூறும் போது, நான் மேடையில் பர்பாமன்ஸ் போது டீ எடுத்து கூட என் மீது ஊற்றியுள்ளார்கள். எடுத்தவுடன் இந்த இடத்திற்கு நான் வரவில்லை என்று.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு கலைஞரின் வெற்றிக்கு பின்னாலும் எத்தனையோ வலிகள் இருக்கின்றது என்பதை இது வெளிப்படுத்துகின்றது.

 

— பவித்திரா (@xJWfiRj0ewuQN4U) September 17, 2020

Related posts

என்னது நெப்போலியன் புது மருமகள் கர்ப்பமா! நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சி! ரசிகர்கள் ஷாக்.!

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!