நடிகர் பிரஷாந்தின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா…? திருமணமான ஆறே மாதத்தில் வி வா க ர த் து செய்தி…!! காரணத்தை கேட்டு க ல ங் கி போன ரசிகர்கள்…!!!

நடிகர் பிரஷாந்தின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா…? திருமணமான ஆறே மாதத்தில் வி வா க ர த் து செய்தி…!! காரணத்தை கேட்டு க ல ங் கி போன ரசிகர்கள்…!!!

90ஸ் கிட்ஸ் Favorite நடிகராக இருந்தவர் நடிகர் பிரஷாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. ஆனால் தனது தந்தையுடன் சேர்ந்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு குடைச்சல் குடுத்தாதலும், படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு செல்லாததாலும், பிரஷாந்தின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிய துவங்கியுள்ளது. இதனாலேயே பிரஷாந்தின் சினிமா வாழ்க்கை அழிய அவரது தந்தையும் ஒரு காரணம் என்று திரையுலகில் கருதுகின்றனர்.

பிரசாந்த் கிரகலட்சுமி என்பவரை வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்த 6 மாதத்திற்கு பிறகு வி வா க ர த் து செய்வதாக அறிவித்தார். அதாவது அவரது மனைவி ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அது தெரியாமலேயே பிரசாந்துக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அதனால் பிரசாந்த் வி வா க ர த் து பெறுவதாக கூறிஉள்ளார்.

பிரசாந்துக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்த சமயத்தில் இவர் வி வா க ர த் து பெற்றது பல ரசிகர்களும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் படங்களும் வெற்றி அடையவில்லை. ஆனால் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தியாகராஜன் இயக்கத்தில் “அந்தகன்” ரீமேக் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இப்படம் திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர்.

 

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!