அதிரடி விலை குறைப்பில் ஏசஸ் நிறுவனம் ! Filpcart -ல் இன்று முதல் ஆரம்பம்…

அதிரடி விலை குறைப்பில் ஏசஸ் நிறுவனம் ! Filpcart -ல் இன்று முதல் ஆரம்பம்…

குறைந்த விலையில் நல்ல தரமான ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்று விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பிளிப்க்கார்ட் தளத்தின் சேவையை கொண்டு  இன்று முதல் பெற்று கொள்ளலாம். இச்சலுகை நிரந்தரமான சலுகை எனவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த விலை குறைப்பு பின்வரும் மாடல்களுக்கு ஏற்புடையது.  ஏசஸ் செண்போன் மேக்ஸ் ப்ரோ M1, ஏசஸ் செண்போன் மேக்ஸ் ப்ரோ M2, ஏசஸ் செண்போன் 5 இசட் மாடல்களுக்கு மட்டும் அறிவித்துள்ளது.

ஏசஸ் செண்போன் மேக்ஸ் ப்ரோ M1 விலை நிலவரம் :

3 ஜீபி ரேம்   + 32 ஜீபி உள்ளடக்க மெமரி கொண்ட  ஸ்மார்ட் போன் – ரூ.8,499

4 ஜீபி ரேம்   + 64 ஜீபி உள்ளடக்க மெமரி கொண்ட  ஸ்மார்ட் போன்- ரூ.10,499

6 ஜீபி ரேம்   + 128 ஜீபி உள்ளடக்க மெமரி கொண்ட  ஸ்மார்ட் போன் – ரூ.12,499

ஏசஸ் செண்போன் மேக்ஸ் ப்ரோ M2 விலை நிலவரம் :

3 ஜீபி ரேம்   + 32 ஜீபி உள்ளடக்க மெமரி கொண்ட  ஸ்மார்ட் போன்- ரூ.9,999

4 ஜீபி ரேம்   + 64 ஜீபி உள்ளடக்க மெமரி கொண்ட  ஸ்மார்ட் போன்- ரூ.11,499

6 ஜீபி ரேம்   + 128 ஜீபி உள்ளடக்க மெமரி கொண்ட  ஸ்மார்ட் போன் – ரூ.13,499

ஏசஸ் செண்போன் 5 இசட் விலை நிலவரம் :

6 ஜீபி ரேம்   + 64 ஜீபி உள்ளடக்க மெமரி கொண்ட  ஸ்மார்ட் போன்- ரூ.24,999

6 ஜீபி ரேம்   + 128 ஜீபி உள்ளடக்க மெமரி கொண்ட  ஸ்மார்ட் போன் – ரூ.27,999

6 ஜீபி ரேம்   + 256 ஜீபி உள்ளடக்க மெமரி கொண்ட  ஸ்மார்ட் போன் – ரூ.31,999

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!