12 மாவட்டங்களில் சென்சுரி போடப் போகுது வெயில்! எங்கங்கனு தெரியுமா?

12 மாவட்டங்களில் சென்சுரி போடப் போகுது வெயில்! எங்கங்கனு தெரியுமா?

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை மண்டல  வானிலை ஆய்வு மையம் தகவல்… வெப்பநிலையை பொருத்த வரை வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம்,நாமக்கல்,திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை,திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2டிகிரி முதல் 4டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது….

கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட கூடிய அளவில் மழை பதிவாகவில்லை . சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்  இருக்கும்,அதிகப்பட்ச வெப்பநிலையாக 36டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்….

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?