பார்ட்டியில் தொடக்கூடாத இடத்தை தொட்டுட்டார் அவரு..!! புலம்பும் நிவேதா பெத்துராஜ்…!! ஏம்மா யாருமா அவரு சொல்லிட்டு போம்மா…!!!

பார்ட்டியில் தொடக்கூடாத இடத்தை தொட்டுட்டார் அவரு..!! புலம்பும் நிவேதா பெத்துராஜ்…!! ஏம்மா யாருமா அவரு சொல்லிட்டு போம்மா…!!!

சினிமாவில் நடிகர்களை விடவும் நடிகைகளுக்கு தான் சினிமாவில் பெரும் பிரச்சனைகள் நிலவும். பொதுவாக சினிமாவில் உள்ள நடிகைகளின் மீது சர்ச்சை எழுவது வழக்கம் அந்த வகையில் அந்த நடிகை முன்னணி நடிகையாக இருந்தாலும் சரி இளம் நடிகையாக இருந்தாலும் சரி அவர்களுக்கு சினிமாவில் பிரச்சனைகள் வருவது சகஜம் தான்.

அந்த வகையில் பல நடிகைகள் என்னை சில்மிஷம் செய்ததாக மிரட்டினார்கள் என்று பாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் வரை அனைவரும் இதனைப் பற்றியும் அடிக்கடி கூறுவது தெரிந்த விஷயம்தான். அந்த வகையில் சமீபத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி கூட சினிமா சம்மந்தப்பட்ட  நிறுவனத்தின் முன் நின்று நி ர் வா ண போ ரா ட் ட ம் செய்தார்.

அந்த வகையில் நமக்கு பிடித்த ஒரு நடிகை இப்படி சொல்லும்பொழுது தான் ரசிகர்களை பெரிதும் பாதிக்கின்றது. இந்த வரிசையில் அனுஷ்கா முதல் நயன்தாரா வரை அனைவரும்  பலரிடம் அட்ஜஸ்ட் பண்ணி தான் போயிருப்பார்கள்.

அந்தவகையில் தமிழ்,தெலுங்கு இரண்டு திரையுலகிலும் சோலோ ஹீரோயினாக கலக்கி வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர்தான் தற்போது சிலர் என்னை சி ல் மி ஷ ம் செய்தார்கள் என்று கூறி வருகிறார்கள். 

பொதுவாக பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் போன்றவர்கள் தான் அதிகமாக நடிகைகளை துன்புறுத்தி வருகிறார்கள். ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது பார்ட்டிக்காக அழைத்து பிறகு தவறான  இடங்களில் தொட்டதாக சமீபத்தில் நிவேதா புலம்பியிருந்தார்.

ரசிகர்கள் சிலர் யார் அவர் என்று  கேட்டதற்கு நிவேதா பெத்துராஜ் அவர் ஒரு சினிமா பிரபலம் என்று அவரின் பெயரை கூறாமல் மழுப்பியுள்ளார். அந்தப் பிரபலம் யாராக இருக்கும் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இவரா இருக்குமோ? அவரா இருக்குமோ என குழம்பி உள்ளார்கள்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!