ப்ரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படத்தில் கதாநாயகியாக நடித்த த்ரிஷா, சினிமாவில் நடிக்கத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தென்னிந்திய சினிமா மட்டுமினறி, இந்தியிலும் நடித்து விட்டார்.
ஆனால், மிதமான கவர்ச்சி என்பதில் உறுதியாக இருந்தார். அவரது அதிகபட்ச கிளாமரே இவரது தொடை தான். அடித்தொடை வரை கவர்ச்சி காட்டி நடிக்க தயாராக இருந்தார் திரிஷா.
ஆனால், தமன்னா, அனுஷ்கா, ஹன்சிகா, நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகள் கவர்ச்சி பிரவேசம் அதிரடியாக இருப்பதால், தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக த்ரிஷாவும் கவர்ச்சிக்கோதாவில் இறங்கியினார்.
ஆனால், தமிழில் அல்ல, கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்த படத்தில அப்படி நடித்திருக்கிறாராம். த்ரிஷாவைப் பொறுத்தவரை அது கன்னடத்தில் நடித்த முதல் படமாகும். அப்படத்தில் டூபீஸ் உடையில் நடித்திருப்பவர் முத்தக்காட்சியிலும் பின்னி எடுத்திருந்தார்.
கடந்த சில வருடங்களாகவே த்ரிஷா நடித்த சில படங்கள் தொடர்ந்து எதிர்பார்த்த அளவு வசூல் இல்லை. “96” படம் அவர் ரசிகர்களுக்கு ஒரு பிரியாணி போல என்றுதான் சொல்லவேண்டும். மேலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ரா ங்கி, Sugar, க ர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு போன்றவையாகும்.
இந்நிலையில் இவரின்பிறந்தநாள் அன்று திரையுலகை சேர்ந்த அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டுருந்தனர்.
அந்த வகையில் முக்கிய நடிகர் பிரேம்ஜி த்ரிஷாவுடன் பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.