புளியை கெட்டியாக கரைத்து, புளி தண்ணீர் எடுத்து அதில் உப்பு, வெல்லம் போட்டு கரைத்து வைக்கவும்..
வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் போட்டு வறுக்கவும். கடுகு வெடிக்க விட்டு, வெந்தயம், கருவேப்பிலை போட்டு வறுத்து, அதில் ஆரஞ்சு தோல் போட்டு வதக்கவும். புளி தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி போட்டு கொதிக்க வைக்கணும்.. திக்காக ஆகும் வரை கொதிக்க விடவும். திக்காக வந்ததும் இறக்கி விடவும்.
தயிர் சாதத்துக்கு தொட்டுண்டு சாப்பிடலாம்… இனிப்பு, புளிப்பு, காரம் எல்லா டேஸ்டும் இருக்கும்.சாதத்துக்கு கூட போட்டு பிசைந்து சாப்பிடுலாம். ரெண்டு வாரம் வைத்து சாப்பிடலாம்.ட்ரை பண்ணி பாருங்க…..