பசி எடுக்கலையா… கருப்பட்டி சாப்பிடுங்க !!

பசி எடுக்கலையா… கருப்பட்டி சாப்பிடுங்க !!

·        
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியுடன் உளுந்து சேர்த்து களி செய்துகொடுத்தால், இடுப்பு வலுப்படும். கருப்பை ஆரோக்கியத்துக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

·        
கருப்பட்டியுடன் தேங்காய் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் வறட்டு இருமல், நெஞ்சுச்சளி போன்ற தொந்தரவுகளுக்கு இதமாக இருக்கும்.

·        
கருப்பட்டியுடன் ஓமத்தை கலந்து சாப்பிட்டால் வாயுத் தொந்தரவு நீங்குவதுடன் நல்ல பசி எடுக்கும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!