இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுமி யாருன்னு தெரிகிறதா? இன்று இவர் அழகான பிரபல நடிகை புகைப்படத்தை பார்த்தா அசந்து போயிடுவீங்க.!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுமி யாருன்னு தெரிகிறதா? இன்று இவர் அழகான பிரபல நடிகை புகைப்படத்தை பார்த்தா அசந்து போயிடுவீங்க.!!

தமிழ் மொழிகளில் அறிமுகமாகி நடித்து பின் நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்றார். நடிகை ராஷி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் வெற்றிப்படமாக நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா ஆகியோருக்கு நல்ல பெயரும் வாழ்த்து கண்கள் கிடைத்த போதிலும் ரஷி கண்ணாவுக்கு பெரிதாக அந்த படம் கை கொடுக்கவில்லை.

மேலும் அதன்பின் ஜெயம்ரவி, விஷால், விஜய் சேதுபதி ஆகிய நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார். ஓரளவிற்கு ஓடிய படங்களில் நடித்ததால் ராஷி கண்ணாவிற்கு தமிழில் படவாய்ப்புகள் குறைந்து கொண்டே போனது. இதனால் தெலுங்கு சினிமாவிற்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்து விளம்பரங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் ராஷி கண்ணா பள்ளி பருவத்தில் செம்ம குண்டாக இருந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது. ஆம் அப்போது கண்ணாடியெல்லாம் போட்டுக் கொண்டு செம்ம குண்டாக இருந்துள்ளார். அப்போது இருந்ததையும், இப்போது இருந்ததையும் கம்பேர் செய்து வெளியிட்டுள்ளனர் புகைப்படம் இதோ.

Related posts

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?