சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் திறப்பு விழா!!

சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் திறப்பு விழா!!

தமிழகத்திலேயே முதன்முறையாக புதுக்கோட்டை வேலூர் பாளையங்கோட்டை கோவை உள்ளிட்ட 4  இடங்களில் சிறைக் கைதிகளைக் கொண்டு இயக்கப்படும் பெட்ரோல் பங்குகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்

அதன்படி புதுக்கோட்டையில் சிறையில் உள்ள தண்டனை கைதிகளைக் கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்கை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்

இந்தப் பெட்ரோல் பங்கில் திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகளாக இருந்து வரும் கைதிகளில் நன்னடத்தை யாக இருந்து வரும் 24 கைதிகள் இதில் பணியாற்றுகிறார்கள் அவர்களுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் வீதம் சம்பளம் வழங்கப்படுகிறது. 

சிறைக் கைதிகள் பணியாற்றக்கூடிய பெட்ரோல் பங்குகளில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்

சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் இதன்மூலம் சிறைக்கைதிகளில் மன அழுத்தத்திலிருந்து  விடுபடுகின்றனர். பொதுமக்களுக்கும் சிறைக் கைதிகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியாகவே இதுபோன்ற பெட்ரோல் பங்குகள் திறக்கப்படுகிறது. எனக் கூறினார் செய்தி எப்டி பில் உள்ளது நன்றி மனோகரன்

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?