தனுஷ் அண்ணனுடன் இப்படியொரு கோலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

தனுஷ் அண்ணனுடன் இப்படியொரு கோலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் மலையாள நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக குறுகிய கால கட்டத்தில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். வாரிசு நடிகையாக குழந்தை நட்சத்திரமாக இருந்து பின் நடிகையாக பிரபலமானவர்.

இதையடுத்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து, சமீபத்தில் தேசிய விருதையும் பெற்றார். அதேபோல் முக்கிய இயக்குநர்கள் படத்தில் ஆர்வம் காட்டி வரும் கீர்த்தி தற்போது பிரபல இயக்குநரும் நடிகர் தனுஷின் அண்ணனான செல்வராகவும் படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் நடிப்பு ரீதியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கருதி, தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என அழைக்கும் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிற கீர்த்தி யாரும் எதிர்ப்பாராத நடிப்பை தர இருக்கிறார். அதற்கேற்ப, சாணி காகிதம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

தற்போது படப்பிடிப்பிலிருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். புகைப்படமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகி விட்டது.

— Dhanush (@dhanushkraja) November 15, 2020

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!