உடல் களைப்பு இல்லாம, சூப்பர்மேன் போல சுறுசுறுப்பா இருக்கணுமா? அப்ப எலுமிச்சை ஜூஸ் சாப்பிடுங்க!

உடல் களைப்பு இல்லாம, சூப்பர்மேன் போல சுறுசுறுப்பா இருக்கணுமா? அப்ப எலுமிச்சை ஜூஸ் சாப்பிடுங்க!

எலுமிச்சம் பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், சிட்ரிக் ஆசிட், வைட்டமின் சி நிரம்பியுள்ளது. இத்தனை சத்துக்கள் இருப்பதால்தான் பெரியவர்களை சந்திக்கும்போது எலுமிச்சை கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
• பேதியினால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து குடித்தால் உடனே பலன் கிடைக்கும்.
• நெஞ்சு சளியால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து தொடர்ந்து குடித்துவந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
• கடுமையான வேலைப்பளுவால் வரும்  உடல் களைப்பு, வலியைப் போக்குவதற்கு எலுமிச்சை சாறுடன் சர்க்கரை கலந்து குடித்தால் நல்லது.
• தேமல், முகப்பருவால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை சாறு குடிப்பதுடன் முகத்துக்குப் பூசிவந்தால் குணம் தெரியும்.
சிட்ரிக் ஆசிட் நிரம்பியிருப்பதால் சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மையும் எலுமிச்சைக்கு உண்டு.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!