கடுக்காய் என்ன சுவை அதன் மருத்துவக் குணம் தெரியுமா ??

கடுக்காய் என்ன சுவை அதன் மருத்துவக் குணம் தெரியுமா ??

·        
கடுக்காயை பாலில் கரைத்து மிகவும் குறைந்த அளவு தினமும் எடுத்துக்கொண்டால் உடல் வலிமை நன்கு அதிகரிக்கும்.

·        
கடுக்காயை அரைத்து பற்பொடியாக பயன்படுத்தினால், பல் கூச்சம், ஈறு பிரச்னைகள் போன்றவைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

·        
கடுக்காயுடன் திப்பிலி சேர்த்து தேனில் குழைத்து தினம் இரண்டு முறை சாப்பிட்டுவர, நாட்பட்ட இருமலில் இருந்து விடுதலை கிடைக்கும்.

·        
உப்பு தவிர மற்ற அனைத்து சுவைகளும் கடுக்காயில் இருப்பதால் பசியைத் தூண்டி, வாதம், பித்தம், கபம் போன்றவைகளில் இருந்தும் ஆறுதல் தரும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?