பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் புதிய முல்லையை வரவேற்றன வெளியான புரொமோ இதோ..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் புதிய முல்லையை வரவேற்றன வெளியான புரொமோ இதோ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மக்களிடம் மிகப்பெரிய  பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.  சீரியலில் அப்படியே  சொந்த குடும்பம் போல் பழகி வருகிறார்கள். இந்த சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி நடிகை சித்ராவின் ம றைவிற்கு அவர்கள் பட்ட  க ஷ்டங்களை நாம் பார்த்தோம். சித்ராவின் முல்லை கதாபாத்திரத்திற்கு காவ்யா என்பவர் நடிக்க உள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் புதிய முல்லையை வரவேற்றுள்ளார்கள்.

அதற்கான புரொமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ,

 

 

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!