கான்டாக்ட் லென்ஸ் யார், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா?

கான்டாக்ட் லென்ஸ் யார், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா?

கான்டாக்ட் லென்ஸ் போடும் போதும் எடுக்கும்போதும் கை சுத்தமாக இருக்கவேண்டும். லென்ஸ்க்காக கொடுக்கப்பட்டிருக்கும் மருந்தால் கண்டிப்பாக கழுவவேண்டும். குளிக்கும்போதும் நீந்தும்போதும் கண்டிப்பாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தக்கூடாது.

கான்டாக்ட் லென்ஸ் அணிந்து சூரியனைப் பார்ப்பதையும், தூங்குவதையும் தவிர்க்க வேண்டும்கிருமிகளால் பாதிப்பு ஏற்பட்டு கண் எரிச்சல், கண் சிவத்தல், பார்வை குறைபாடு ஏற்படும்பட்சத்தில் உடனே மருத்துவரை சந்தித்து, பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுத்துக்கொள்ள வேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்