புற்று நோய்க்கு எதிராக எந்த மருந்து செயல்படுகிறது தெரியுமா?

புற்று நோய்க்கு எதிராக எந்த மருந்து செயல்படுகிறது தெரியுமா?

* ஏற்கெனவே
மாரடைப்பு அபாயம்,
ரத்த ஓட்டப்
பிரச்னையைத் தீர்ப்பதில்
ஆஸ்பிரின் சிறந்த
முறையில் செயல்
புரிவது உறுதி
செய்யப்பட்டுள்ளது.

* வயிற்றுப்
புற்று நோயால்
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச்
சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து
ஆஸ்பிரின் மருந்து
கொடுத்து வந்ததில்,
அவர்களுக்குப் புற்று
நோய் வரும்
வாய்ப்பு 60 சதவிகிதம்
குறைந்தது என்று
ஆய்வு முடிவு
தெரிவிக்கிறது.

மருத்துவரின் ஆலோசனை
இல்லாமல் ஆஸ்பிரின்
எடுத்துக்கொள்வது பல்வேறு
பக்கவிளைவுகளையும் ஆபத்தையும்
ஏற்படுத்தலாம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்