இரண்டு திருமணம் செய்து கொண்டும் தனிமையில் த விக்கும் நடிகை சீதாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இதோ..!!

இரண்டு திருமணம் செய்து கொண்டும் தனிமையில் த விக்கும் நடிகை சீதாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இதோ..!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பார்த்திபன். கடந்த வருடத்தில், இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படம் மக்கள் மனதை வென்று ஹிட் அடித்தது. புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த பார்த்திபன்.

அந்தப் படத்தின் நாயகியாக நடித்தவர் சீதா. முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு அது கல்யாணத்தில் நல்ல படியாக முடிந்தது. இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இவர்கள் ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட பல்வேறு காரணங்களுக்காக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வி வாகரத்து ஆகி பி ரிந்து விட்டார்கள். தற்போது சீதா அவரது அம்மாவுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

முந்தைய வாழ்க்கைக்கும் தற்போது இருக்கும் வாழ்க்கைக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கு என கூறியுள்ளார்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!