லவங்கப்பட்டையை எப்படி முதலுதவிக்குப் பயன்படுத்தலாம் தெரியுமா?

லவங்கப்பட்டையை எப்படி முதலுதவிக்குப் பயன்படுத்தலாம் தெரியுமா?

·        
அன்றாட உணவில் லவங்கப்பட்டை சேர்த்துவருபவர்களுக்கு வயிற்றுப்புண், குடல் புண், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் எளிதில் பாதிப்பதில்லை.

·        
விஷப்பூச்சி கடியால் பாதிக்கப்படுபவர்கள், லவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தில் பூசுவது சிறந்த முதலுதவியாக கருதப்படுகிறது.

·        
வாயில் சிறிதளவு லவங்கப்பட்டையை போட்டு சுவைத்து சாறு குடித்தால் உடலில் புத்துணர்ச்சி உண்டாகும். சுறுசுறுப்பும் ஞாபகசக்தியும் பெருகும்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!