குழந்தையின் பட்டுப் போன்ற தோலை பராமரிக்கத் தெரியுமா?

குழந்தையின் பட்டுப் போன்ற தோலை பராமரிக்கத் தெரியுமா?

சூரிய ஒளியை தாங்கும் சக்தி குழந்தைகளுக்கு இருப்பதில்லை என்பதால் சூரியக்கதிர்கள் நேரடியாக உடம்பில் படாமல் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்வெயில் அல்லது வெப்பம் காரணமாக கொப்பளங்கள் ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

குளிர் காலங்களில் குழந்தையை முடிந்த அளவுக்கு கதகதப்பாக வைத்திருப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்குளிர்காலத்தில் காற்றில் இருக்கும் கிருமிகள், பூஞ்சைகள் எளிதில் குழந்தையை தாக்கிவிடலாம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தோலில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால் மருத்துவரிடம் காட்டி, குழந்தையின் உடலுக்கு ஏற்ற லோஷன்களை தடவ வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் மருந்துக்கடையில் ஏதேனும் க்ரீம் வாங்கி தடவுவதும், சுய மருத்துவம் செய்வதும் கூடாது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்