நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா? நம்பவே முடியல.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா? நம்பவே முடியல.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகளுடன் சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பவர் காயத்ரி யுவராஜ்.

இவர் இந்த சீரியலுக்கு முன் சில சீரியல்கள் மற்றும்  நடன நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார். காயத்ரியின் கணவர் யுவராஜ் ஒரு நடன கலைஞராவார். மேலும் இவர்களுக்கு தருண் என்கிற மகன் உள்ளார்.

அண்மையில் காயத்ரி தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு இவ்வளவு பெரிய மகனா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!