சொத்தைப் பல் பிரச்னையா சுண்டைக்காய் தீர்த்திடுமே !!

சொத்தைப் பல் பிரச்னையா சுண்டைக்காய் தீர்த்திடுமே !!

·        
சுண்டைக்காய் சாப்பிடுபவர்களுக்கு வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிக்கும் என்பதால், உடலுக்குள் நுழையும் நச்சுக்கிருமிகளை அழித்து வெளியேற்றுகிறது.

·        
சுண்டைக்காயில் தையாமின், ரிபோஃப்ளேவின், நியாசின் போன்ற ஏராளமான சத்துக்கள் இருப்பதால் வாய்ப்புண், சொத்தைப் பல் பிரச்னைகளுக்கு எதிர்வினை புரிகிறது.

·        
ரத்தக்குழாயில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சக்தியும் சுண்டைக்காய்க்கு உண்டு என்பதால் வாரம் ஒரு முறையாவது எடுத்துக்கொள்வது நல்லது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!