தொட்டில் மரணம்

தொட்டில் மரணம்

·        
எதிர்பாராமல் ஏற்படும் சுவாசத் தடையே
தொட்டில் மரணம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.

·        
குறை மாதத்தில் பிறக்கும்
குழந்தைக்கும், எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த அபாயம் ஏற்படுவதற்கு
சாத்தியம் அதிகம்.

·        
பொதுவாக குளிர் காலத்தில் நள்ளிரவு
முதல் அதிகாலைக்குள் இதுபோன்ற மரணம் சம்பவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

·        
குழந்தையை தொட்டிலில் குப்புறப்
படுக்கப்போடக் கூடாது. அதுபோல் குழந்தை இருக்கும் அறைக்குள் புகை போடக்கூடாது.

குழந்தையின் மீது கனமான
போர்வை போர்த்துவதும், மூச்சு விடுவதற்கு சிரமத்தை உண்டாக்கலாம். சூப்பானை வாயில்
வைத்தபடி தூங்குவதும் சிலநேரங்களில் ஆபத்தாக முடியலாம். 

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!