சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இ றந்த ஒருவரின் பிரேதத் தை அவரது குடும்பத்தார் கூட தொட முடியாத அவலம்..!! கண்கலங்க வைக்கும் காட்சி!

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இ றந்த ஒருவரின் பிரேதத் தை அவரது குடும்பத்தார் கூட தொட முடியாத அவலம்..!! கண்கலங்க வைக்கும் காட்சி!

இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொ ரோனா வைர ஸ் தொற்று தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34245 ஆக உயர்ந்துள்ளது இதில் 18,565 பேர் குணம் அடைந்துள்ளனர். மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை,15,257 பேர் கொரோனா பாதிப்புடன் சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டு இ றந்த ஒருவரின் பி ரேதத் தை அவரது குடும்பத்தார் கூட தொட முடியாத ஒரு சோக காட்சி வெளியாகியுள்ளது. பார்ப்போரின் கண்கலங்க வைக்கும் அந்த வீடியோ பதிவு இதோ.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!