தமிழ் பிக்பாஸ் 4ல் இவர்கள் எல்லாம் வருகிறார்களா? அப்படி வந்தால் செம்ம போட்டியாளர்கள்…!

தமிழ் பிக்பாஸ் 4ல் இவர்கள் எல்லாம் வருகிறார்களா? அப்படி வந்தால் செம்ம போட்டியாளர்கள்…!

பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மனதில் பெரிய இடம்பிடித்துள்ளது. பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பார்கள்.

ஏனெனில் பல திரைப்பிரபலங்கள் 100 நாட்கள் ஒரு வீட்டிற்குள் இருக்க, அவர்கள் வாழ்க்கையை பார்க்க இயல்பாகவே மக்களுக்கு ஆர்வம் இருக்கும்.

அந்த வகையில் 4வது சீசனில் இந்த முறை இவர்களிடம் தான் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், அவர்கள் யார் என்றால்….

சுனைனா

அதுல்யா

கிரண்

கனா காணும் காலங்கள் இர்பான்

குக் வித் கோமாளி புகழ்

வித்யூ லேகா

இவர்கள் அனைவரிடத்திலும் பேச்சு வார்த்தை நடக்க, இறுதியில் யார் வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts

வீட்டில் தி டீரென ம யங்கிய சூரி… அவசரத்தில் சு டு தண்ணீரை முகத்தில் ஊற்றிய மகன்! பரிதாபகாட்சி இதோ

க வ ர் ச் சி யி ல் ஆரம்பித்து வி ப ச் சா ர ம் வரை சென்று கை தா கி ய பிரபல நடிகைகள்..!!!

ஆஹா!பிக் பாஸில் சூப்பர் சிங்கர் மோகன் வைத்யாவுக்குக்கு பதிலாக இவர் தானா…!சந்திஷத்தில் மக்கள்…!அப்போ கலக்கல் தான்…!