அடடே! 25 ஆண்டுக்கு முன் அம்மன் படத்தில் நடித்த குழந்தையா இவங்க? இப்போ கணவர் மற்றும் குழந்தையுடன் எப்படி இருக்கிறார் பாருங்க..!!
தெலுங்கில் 1995-ம் ஆண்டு வெளியாகி அம்மொரு என்ற படத்தின் தமிழ் டப்பிங் ஆக வெளியான திரைப்படம் தான் அம்மன். யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழிலும் படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.அமானுஷ்யம், கிராபிக்ஸ் என அனைத்து தரப்பு
Read more