இந்த பொண்ணு கொடுக்குற போஸ பாத்தா சீக்கிரமாவே ஹீரோயின் ஆகிரும்போல…! வெள்ளித்திரையில் களமிறங்கும் தெய்வமகள் அண்ணியாரின் மகள்…!! ஆரம்பமே இப்படி ஒரு அலப்பறையா…???

இந்த பொண்ணு கொடுக்குற போஸ பாத்தா சீக்கிரமாவே ஹீரோயின் ஆகிரும்போல…! வெள்ளித்திரையில் களமிறங்கும் தெய்வமகள் அண்ணியாரின் மகள்…!! ஆரம்பமே இப்படி ஒரு அலப்பறையா…???

சன் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பான ஒரு சிறிய ஊர்தான் தெய்வமகள் இந்த சீரியலில் குடும்ப கதாபாத்திரம் மட்டும் அல்லாமல் காதல் மோதல் என மற்றும் கலந்த கலவையாக இருப்பதன் காரணமாக இந்த சீரியலின் டிஆர்பி ரேட் எகிரி கிடந்தது.

இந்த சீரியலில் கதாநாயகியாக வாணிபோஜன் நடித்துள்ளார். மேலும் இந்த சீரியலில் நடித்ததன் மூலமாக வாணிபோஜன் எனக்கு பேரும் புகழும் மிக அதிகமானது மட்டுமல்லாமல் தற்போது சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்து விட்டது.

இவரைப் போலவே இந்த சீரியலின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரேகா இவர் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மேலும் இந்த சீரியலில் இருவருடைய வில்லத்தனமான நடிப்பை பார்த்து பல ரசிகர்களும் வியந்து போய் விட்டார்கள்.

குறிப்பிட்டு சொல்ல போனால் இந்த சீரியல் பிரபலமாவதற்கு ரேகா நடித்த காயத்திரி கதாபாத்திரமும் ஒன்றுதான் என பலரும் கூறி வருகிறார்கள். சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் முகம் காட்டாமல் இருந்து வரும் நமது நடிகை தற்போது புகைப்படம் வெளியிட ஆரம்பித்துவிட்டார்.

இப்போது அவரை அடுத்து அவரின் மகள் சினிமா பக்கம் வர இருக்கின்றார். சமீபத்தில் தனது மகளின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில் தன்னுடைய மகளை பெரிய திரையில் அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், பூஜாவின் இன்ஸ்டா பக்கத்தில் அவர் மாடர்ன் உடைகளில் லொடுத்துள்ள போஸை நீங்களே பாருங்கள்.

 

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!