46 வயது மேலாகியும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருக்கும் படையப்பா பட நடிகை…! அதற்கு காரணம் இந்த ஒருத்தர் தானாம்…!! அவர் யார் தெரியுமா…???

46 வயது மேலாகியும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருக்கும் படையப்பா பட நடிகை…! அதற்கு காரணம் இந்த ஒருத்தர் தானாம்…!! அவர் யார் தெரியுமா…???

தமிழ்ல மட்டுமில்லாம, தெலுங்கு, கன்னடம் , மலையாளம் அப்பிடி பல மொழிகளில் 200 படங்களுக்கு மேலாக தனது நடிப்பு திறமையை மக்களுக்கு வெளிப்படுத்தி இருக்காங்க நடிகையான சி த் தா ரா.

இப்போவாரைக்கும் இவர் கல்யாணம் பண்ணிக்காமலே வாழ்ந்து கொண்டு வாரங்க. தற்போது இவருக்கு 47 வயது ஆகிறது.

இவர் முன்னணி நடிகையாக திகழும் போது ஒருவரை காதல் செய்து இருந்திருக்காங்க. கடைசில அந்த காதல் தோ ல் வி ல தா ங் க முடிஞ்சிருக்கு. இதன் காரணமாக நடிகை சி த் தா ரா கல்யாணத்தில் ஈடுபாடு அல்லாம இருந்திருக்காங்க.

இதன் பிறகுதான் நடிகை சி த் தா ரா வி னு டை ய அப்பாவினுடைய இ ழ ப் பு. அதால தற்பொழுது கல்யாணமே வேண்டாம் அப்பிடின்ற முடிவு எடுக்க வச்சு இருக்கு.

இதனை பற்றி அண்மையில் இவங்க என்ன சொல்லி இருக்காங்கன்னா, என்னுடைய வாழ்க்கையில்  கல்யாணமே தேவையிலன்னு முடிவு செய்தது நான்தான். ஏனென்றால் என் வாழ்க்கையில முக்கியமான ஒரு நபரை இ ழ ந் து விட்டேன் அவரு என்னுடைய தந்தைதான்.

அதுக்கப்புறம் எனக்கு திருமணம் பண்ணிக்கணும் என்கிற ஆசையே வரல்ல. சரி இந்த வயசுல உங்களுக்கு ஏற்ற போல ஒரு வாழ்க்கை துணை உங்களுக்கு கிடைச்சா கல்யாணம் பண்ணிக்குவீங்களா என்ற கேள்விக்கு நடிகை சி த் தா ரா கண்டிப்பா நான் பண்ணிக்க மாட்டன் அப்பிடின்னு சொல்லி இருக்காங்க.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!