லைஃப் ஸ்டைல்

Lifestyle News, Fashion Trends, Beauty and Relationships Tips. Get Latest Lifestyle News, Fashion Trends, Fashion Style Guide & Tips, India & World Events

வீட்டிலேயே பாதுஷா செய்யுங்கள்! ஓமப்பொடி, மைசூர்பாக் செய்யவும் சிம்பிள் டிப்ஸ்!

காராசேவு மாவுடன் மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாக நுணுக்கிப் போடுவோம். புதினாவையும் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.  பாதுஷாவுக்கு மாவு பிசையும்போது மாவு 200 கிராம் என்றால் தண்ணீர் 300
Read more

நெட்டி முறித்தல் ஆபத்தா? அதனால் என்னென்ன தீமைகள் வருகிறது?

இதை ‘நெட்டி முறித்தல்’, ‘உடல் முறித்தல்’ என்றெல்லாம் சொல்வார்கள். நெட்டி முறிக்கும்போது, `சொடக்குச் சத்தம் வெளிப்பட்டதும் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைத்ததுபோல உணர்வார்கள். “தொடர்ச்சியாக நெட்டி முறிப்பது ஆரோக்கியமான பழக்கமல்ல’’ என்கிறார் எலும்பு மருத்துவர்
Read more

பல உயிர்சத்துக்கள் நிறைந்தது நிலக்கடலை! இத்தனை நோய்களிலிருந்து பாதுகாக்கிறதா?

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை
Read more

அளப்பரிய மருத்துவ பலன்கள் தரும் சிவனார் வேம்பு! சரும வியாதியிலிருந்து சர்க்கரை வியாதி வரை பல நோய்களுக்கு மருந்து!

சிவனார் வேம்பு என்ற பெயரே, இந்த மூலிகைச்செடியின் மகத்துவத்தைச் சொல்லும். குருஞ்செடியாக தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ந்தாலும், செம்மண் பகுதிகளில் செழித்து வளரும் தன்மைமிக்க சிவனார் வேம்பு செடி, சிறிய இலைகளை உடையது. இதன்
Read more

தும்பைப்பூ செடி முழுதும் மருத்துவ பயன் கொண்டது! சளி இருமல் தலைவலி என பல நோய்களுக்கு தீர்வு!

தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்; மாதவிலக்கைத் தூண்டும். தும்பை இலைச்சாறு, தலைவலி, வாதநோய் போன்றவற்றைக் குணமாக்கும். தும்பை பூ, தாகம், காய்ச்சல், கண்ணோய்
Read more

ஆடா தொடை இலையின் அற்புத மருத்துவ பயன்கள்! சிறியவர் பெரியவரென அனைவருக்கும் பல நோய்களிலிருந்து தீர்வு!

தற்போது சிறிது சிறிதாக மறைந்து வருகிறது. இதன் இலைகள், பூக்கள், வேர்கள் என் அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயனாகின்றன. நெஞ்சில் கபம் சேர்ந்து கோழை வெளிவராமல் மூச்சு திணறல்கள், இருமல் போன்ற நுரையீரல் நோய்கள்
Read more

இப்பவே தீபாவளி லேகியம் தயார் செய்யுங்க! அசைவம், ஸ்வீட், புகை பிரச்னைகளுக்கு சூப்பர் தீர்வு!

நெய்யில் சுட்ட இனிப்பு, காரம் மற்றும் அசைவம் இப்படி வகை வகையா சாப்பிட்டு நம்ம வயிறு கொஞ்சம் அப்சட் ஆகி இருக்கும். அதில்லாமல் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி
Read more

பனைமரத்திற்கு இவ்வளவு பலன்களா? நாம் அறிந்திராத பனையின் பல்வேறு மருத்துவ குணங்கள்

பண்டைய காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் பனை மரங்கள் அதிகம் இருந்தன. அவற்றை மேன்மேலும் வளர்க்க யாரும் முயற்சி மேற்கொள்ளாததால், பனை மரங்களின் வளர்ச்சி அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. தமிழக அரசின் சின்னமாகவும் பனை மரம் விளங்கி
Read more

இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா இஞ்சியில்! தெரியாத விஷயங்கள்!

நம் வீட்டு சமையல் அறையில் முக்கியமாக இடம் பெற்றுள்ள ஒரு பொருள் என்றால் அது இஞ்சி ஆக தான் இருக்க வேண்டும். அதன் மருத்துவ பலன்கள் எண்ணற்றவை. அதை அறிந்த நம் முன்னோர்கள் அதை
Read more

ஆண்மையை அதிகரிக்கும் 10 உணவுப் பொருட்கள்..! சாப்பிட்டுப் பாருங்க, அசந்தே போவீங்க

இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் இருக்கும். எனவே இந்த மாதிரி
Read more