குண்டாக இருப்பவர்கள் சமையில் சேர்க்க கூடாது எண்ணெய் எது தெரியுமா?

குண்டாக இருப்பவர்கள் சமையில் சேர்க்க கூடாது எண்ணெய் எது தெரியுமா?

குறிப்பாக இந்த எண்ணெய் செக்கில் ஆட்டி எடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெயைப் போலவே, கடுகு எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினாலும் அதன் தன்மை மாறுவதில்லை. செயற்கையாகப் பதப்படுத்தப்பட்ட எண்ணெய்கள் உருவாக்கும் உடல்நலப் பாதிப்பைப் பற்றி கவலைப்படாமல், கடுகு எண்ணெயைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம்.

கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது.  கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

கடுகுப் பற்றுஉடலில் எங்கேனும் தீரத வலி இருந்தால் கடுகுப் பற்று உடனடி நிவாரணம் கொடுக்கும். அதே போல அடிப்பட்ட இடத்தில் கடுகுப்பற்றுப் போட்டால் ரத்தக் கட்டு மறைந்திடும். சிலருக்கு கை கால்கள் சில்லிட்டு விறைத்துப் போகும்.அப்போது கடுகு எண்ணெயை லேசாக தடவிக் கொண்டாலோ அல்லது கடுகுப் பற்று போட்டாலோ சரியாகும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்