குடும்பப்பாங்காக இழுத்துப்போதிக்கிட்டு நடித்த அபிதாவா இது ?? நம்பவே முடியல !! கவர்ச்சி உடையில் இளசுகளை மயக்கும் புகைப்படங்கள் இதோ !!

குடும்பப்பாங்காக இழுத்துப்போதிக்கிட்டு நடித்த அபிதாவா இது ?? நம்பவே முடியல !! கவர்ச்சி உடையில் இளசுகளை மயக்கும் புகைப்படங்கள் இதோ !!

சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைஉலகிற்கு அறிமுகம் அனைவர் தான் அபிதா. இவர் சேது படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சேது படம் தான் விக்ரமுக்கு “சீயான்” என்ற பட்டத்தை கொடுத்தது. இந்த படத்தில் விக்ரம் அபிதாவை வற்புறுத்தி காதல் செய்ய சொல்லும் போதும், கடைசியில் விக்ரம் மேல் காதல் வந்து அதனை சொல்லாமல் போதும் அபிதா அற்புதமான நடித்தார்.

இவருக்கு தமிழ் திரையுலகில் ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது என அனைவரும் நினைக்கும் நேரத்தில் அடுத்து அடுத்து சரியான படங்களை தேர்ந்து எடுக்காமல் படவாய்ப்புகளை தவறவிட்டார் அபிதா. தல அஜித்தின் “சிட்டிசன்” படத்தில் மீனாவிற்கு பதில் அபிதா தான் நடிக்க இருந்தது.

சில காரணங்கள் அபிதா அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது. ராமராஜனுடன் “சீறிவரும் காளை” என்ற படத்தில் நடித்தார் , அதன் பின் சில படங்கள் சரியாய் போகாததால் அபிதா சில மோசமான படங்களில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அபிதாவிற்கு இரண்டு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் சில டிவி தொடர்களில் நடித்து கொண்டு இருந்தார். அவர் நடித்ததில் “திருமதி செல்வம்” என்ற சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் சில சீரியலில் மட்டுமே நடித்து வருகிறார். நல்ல திறமையான நடிகை இப்படி ஆகிட்டாரே என்பது ரசிகர்களின் வருத்தம்.

ஆரம்ப காலகட்டத்தில் மாடர்ன் உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படங்கள் தற்போது தமிழ்இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறது மேலும் புகைப் படத்தை பார்த்த ரசிகர்கள் சேலையில் இழுத்துப் போர்த்துக் கொண்டு நடித்த அபிதாவா இது என கூறிய ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!