ரயில்வேயில் பணியில் சேர ஆசையா? உங்களுக்கு இன்னும் 15 நாள் அவகாசம் இருக்கு!

ரயில்வேயில் பணியில் சேர ஆசையா? உங்களுக்கு இன்னும் 15 நாள் அவகாசம் இருக்கு!

பணிகள்:

 (மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு)

ஜூனியர் ஸ்டெனேகிராஃபர் ,சட்ட உதவியாளர், தலைமை சமையற்காரர் / சமையற்காரர் உள்ளிட்ட 30 வெவ்வேறு பணிகள்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் = 1,665 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்: அறிவிப்பு வெளியான தேதி: 23.02.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.04.2019

ஆன்லைன் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டிய நாள்: 28.04.2019 ஆப்ஃலைன் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்த கடைசி நாள்: 26.04.2019, மதியம் 01.00 மணி விண்ணப்பத்தை ஆன்லைனில் முழுமையாக சமர்ப்பிக்க கடைசி நாள்: 30.04.2019 கணினி வழித்தேர்வு ஜூன் – ஜூலை 2019 இல் நடைபெறும்.

தேர்வுக்கானக் கட்டண விவரம்:

1. பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் – 500 ரூபாய்

2. மற்ற விண்ணப்பதாரர்கள் (எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், திருநங்கை உட்பட) – 250 ரூபாய் 

குறிப்பு:

முதற்கட்ட கணினி வழித்தேர்வுக்குப் பின்பு பொதுப்பிரிவு விண்ணப்பதாரர் செலுத்திய தேர்வுக்கட்டணத்திலிருந்து ரூ.400 ரூபாயும், மற்ற விண்ணப்பதாரர் செலுத்தியதிலிருந்து ரூ.250 ரூபாயும் விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்படும்.

வயது வரம்பு: குறைந்த பட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 45 வரை இருத்தல் வேண்டும். பணிகளை பொறுத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.

ஊதியம்: குறைந்த பட்சமாக ரூ. 19,900 முதல் அதிகபட்சமாக ரூ.47,600 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை: கணினி வழித்தேர்வு மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வித்தகுதி: மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவில் உள்ள பணிகளுக்கு, குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேற்குறிப்பிட்ட வகையான பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு பணிகளுக்கு, https://chennai.rly-rect-appn.in/rrbmic2019/ – என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.         

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, http://www.rrbcdg.gov.in/uploads/cen_03_2019_eng.pdf & http://www.rrbcdg.gov.in/uploads/CEN-03_2019_Notice.pdf – என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்