சொல்லக் கூடாத பத்து +வார்த்தைகள்
- கறந்து பார்த்தோம் பால் இல்லை
- மூணு நாளில் தான் பால் வரும்
- போதாது சீம்பால்
- வரலைன்னா வராது
- அப்புறம் தரலாம்
- உட்கார்ந்து மட்டும் தா
- பால் குடித்துக்கொண்டே இருந்தான் போதல
- வெளியே போறதுக்கு பாட்டில் கொடுத்து பழகு
- அவுங்க வீட்டில எல்லாரும் அப்படித்தான்
- ரெண்டு குழந்தைக்கு பால் போதாது
- வயித்த கட்டு !எடைபோடாதே! தண்ணி குடிக்காதே!
- நிறுத்தினா திரும்பத் தர முடியாது
- கட்டிய பால் கெட்டுப் போயிருக்கும்
- புள்ள அழுதா பால் போதவில்லை