Tamil Tips
பிரசவத்திற்கு பின் பெண்கள் நலன்

தாய்ப்பாலூட்டும் தாயிடம்சொல்லக் கூடாத 10+ வார்த்தைகள்

சொல்லக் கூடாத பத்து +வார்த்தைகள்

  1. கறந்து பார்த்தோம் பால் இல்லை
  2. மூணு நாளில் தான் பால் வரும்
  3. போதாது சீம்பால்
  4. வரலைன்னா வராது
  5. அப்புறம் தரலாம்
  6. உட்கார்ந்து மட்டும் தா
  7. பால் குடித்துக்கொண்டே இருந்தான் போதல
  8. வெளியே போறதுக்கு பாட்டில் கொடுத்து பழகு
  9. அவுங்க வீட்டில எல்லாரும் அப்படித்தான்
  10. ரெண்டு குழந்தைக்கு பால் போதாது
  11. வயித்த கட்டு !எடைபோடாதே! தண்ணி குடிக்காதே!
  12. நிறுத்தினா திரும்பத் தர முடியாது
  13. கட்டிய பால் கெட்டுப் போயிருக்கும்
  14. புள்ள அழுதா பால் போதவில்லை
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

0 – 4 வயது குழந்தையின் எடை, உயரம், தலை, பற்களின் வளர்ச்சி தெரியுமா?

tamiltips

பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைக்க 10 சிறந்த வழிகள்!

tamiltips

கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை…

tamiltips

குழந்தைகளுக்கு தரக்கூடாத 10 உணவு வகைகள்…

tamiltips

குழந்தைகளுக்கான ஹோம்மேட் வேப்பர் ரப் செய்வது எப்படி?

tamiltips

யாரெல்லாம் குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது? தாய்ப்பால் தருவதை எப்போது நிறுத்தலாம்?

tamiltips