என்ன காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படும் சுழல் உருவாகிறதுன்னு தெரிஞ்சுக்கோங்க!
ஒருசில நேரங்களில் குழந்தை வெளியேற முயற்சிக்கும்போது தாயின் சிறுநீர்ப் பையை அழுத்துவதுண்டு. இதன் காரணமாக தாயின் சிறுநீர்ப்பைக்கு பிஸ்டுலா ஆபத்து நேரிடும் என கருதப்படும்போது சிசேரியன் செய்யப்படுகிறது. பிரசவவலி மற்றும் பிரசவ மரணம் பற்றி...