இந்தியாவுக்கு நம்பர் ஒன் இடம்! எந்த நோயில் என்று தெரியுமா?
* இந்தியாவில் மட்டும் 50.8 மில்லியன் மக்களும் சீனாவில் 43.1 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். * நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற் பயிற்சி மேற்கொண்டால் நோயின் பாதிப்பில் இருந்து மீண்டுவிட முடியும் என்பதையும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. * நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் மிகவும் பாதிப்புக்கு உள்ளான பிறகு கண்டுபிடிக்கப்படுவதே பெரும் சிக்கலுக்குக் காரணமாகிறது. நடைபயிற்சி, போதிய தண்ணீர், கொழுப்பு குறைவான சரிவிகித உணவு, எடை கண்காணிப்பு போன்றவற்றை கடைபிடித்தாலே நீரிழிவு அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும்....