Tamil Tips

Tag : medical news

லைஃப் ஸ்டைல்

உயர் ரத்தஅழுத்தம் ஏன் வருகிறது, கர்ப்பிணிக்கு இதனால் என்ன ஆபத்து ??

tamiltips
·         மனித உடல் சிறப்பாக செயல்படுவதற்கு ரத்தவோட்டம் மிகவும் அவசியம். ஏனென்றால் பிராண வாயுவும், உடலுக்குத் தேவையான சத்துப்பொருட்களும் ரத்தம் மூலமாகத்தான் எடுத்துச்செல்லப் படுகின்றன. ·         உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையிலும் சீராக செயல்படும்...
லைஃப் ஸ்டைல்

முட்டைகோஸ் சாப்பிட்டால் எடை குறைவது நிச்சயம் !!

tamiltips
முட்டைகோஸை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறப்பானது. எந்த அளவுக்கு வேக வைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு முட்டைகோஸ் சத்துக்களை இழந்துவிடும். ·         முட்டைகோஸில் இருக்கும் வைட்டமின் சி, பி மற்றும் சல்பர், அயோடின்...
லைஃப் ஸ்டைல்

மூங்கில் அரிசி சாப்பிட்டால் புற்று நோய் வராதா..?

tamiltips
மூங்கில் மரத்தின் விதைகள்தான் மூங்கில் அரிசி என்று அழைக்கப்படுகிறது. மூங்கில் மரங்கள் 40 ஆண்டுகளானதும் பூத்து, காயாகி, பின்னர் அது விதைகளாக மாறுகிறது. இதனை பறித்து, காய வைத்து, சுத்தப்படுத்தினால், கடுகைவிட சற்று பெரிதான...
லைஃப் ஸ்டைல்

கிளியோபட்ராவின் அழகு ரகசியம் இந்த குங்குமப்பூ !!

tamiltips
குங்குமப்பூவின் பூர்வீகம் மத்திய ஆசியா என்று கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 150 பூக்களை சேகரித்தால் அவற்றில் இருந்து 1 கிராம் குங்குமப்பூ மட்டுமே பெறமுடியும். குங்குமப்பூவின் சுவை கசப்பு ஆகும். ·         குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை...
லைஃப் ஸ்டைல்

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாய்வு என்பது உண்மையா ??

tamiltips
சாப்­பிட்­டதும் உட­ன­டி­யாக உட­லுக்குச் சக்தி தரக்­கூ­டிய முக்­கி­ய­மான உணவுப் பொருள் உருளைக் கிழங்கு. அதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கான முக்கிய உணவுப் பொருளாக இருக்கிறது. ·         உருளைக் கிழங்கில் கார்போஹைடிரேட், மாவுப் பொருள், சர்க்கரை...
லைஃப் ஸ்டைல்

குளிர் பிரதேச ஆப்பிள் சாப்பிடுவது ரத்த சோகைக்கு நல்லதாம் ??

tamiltips
ஆப்பிள் பழத்தில் சுமார் 7,500 ரகங்கள் உள்ளதாக அறியப்படுகிறது. இந்தியாவில் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் அதிகம் விளைகிறது. இப்போது குளிர் காலம் மற்றும் வெயில் காலங்களிலும் கிடைக்குமாறு பயரிடப்படுகிறது. ·         ஆப்பிள் பழத்தில் இரும்பு,...
லைஃப் ஸ்டைல்

பிஞ்சு கத்திரிக்காவா பார்த்து சாப்பிட்டா கொழுப்பைக் கரைக்கலாம் !!

tamiltips
நல்ல கத்திரிக்காயை பச்சையாக அல்லது தீயில் சுட்டு தின்னமுடியும். பிஞ்சுக் கத்திரிக்காய் மட்டுமே உணவுக்கு நல்லது. முற்றிய அல்லது பழுத்த கத்திரிக்காயை வற்றலாக்கி பயன்படுத்தலாம். ·         கத்தரிக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து, சர்க்கரை போன்ற...
லைஃப் ஸ்டைல்

எலும்பு எப்போ பிரச்னை செய்யும்னு தெரியுமா? மாவுக் கட்டு பலன் தருமா?

tamiltips
·   சின்னக் குழந்தைக்கு 350 எலும்புகள் இருக்கும். வளர, வளர பல எலும்புகள் ஒன்று சேர்ந்து 206 எலும்புகள் ஆகின்றன. ·    உங்கள் உடலின் முக்கிய அவயங்களான மூளை, இதயம், கண்கள், நுரையீரல்...
லைஃப் ஸ்டைல்

கர்ப்பகால நீரிழிவால் தாய்க்கு என்னவெல்லாம் சிக்கல் வரும்?

tamiltips
·        கர்ப்பகால நீரிழிவை கட்டுப்படுத்தாத தாய்க்கு, பிரசவ நேரத்தில் உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரில் அதிக புரோட்டீனும் ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படலாம். ·        சிசேரியன் மூலம் குழந்தை பெற்றாலும், பிரசவத்திற்குப் பிறகு அதீதமான ரத்தப்போக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு...
லைஃப் ஸ்டைல்

உங்க பாடி மாஸ் இண்டெக்ஸ் தெரியுமா?! ஆரோக்கிய ஜாதகத்தைப் புட்டுபுட்டு வைத்துவிடும்.

tamiltips
இதற்கு இடுப்பு அளவைக் கணக்கிட வேண்டும்.  இதனால் கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.  ஆண்களுக்கு எனில் சராசரியாக இடுப்பின் அளவு 40 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.  பெண்களுக்கு எனில் 35...